இருப்பவர்கள் விட்டுக் கொடுத்தால் இல்லாதவர்கள் பயன்பெறலாம்

புதுடில்லி : நாட்டின் மூலைமுடுக்குகளில் உள்ள ஏழை எளிய மக்களும் அனைத்து வசதிகளையும் பெறுவதற்கு, வசதி படைத்தவர்கள் தானே முன்வந்து அரசு அளிக்கும் மானியங்களை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. வசதி படைத்தவர்கள் அரசு மானியங்களை வேண்டாம் என்று கூறினால், அந்த மானிய தொகையை வசதி இல்லாதவர்களுக்கு அளிக்க முடியும் என அரசு முடிவு செய்துள்ளது.நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கு அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள மத்திய அரசு, அதன் முதல்படியாக வசதி படைத்தவர்கள் தாமாக முன்வந்து தாங்கள் பெறும் அரசு ....

தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது உற்பத்தி திறனை பாதிக்கும் சமூக வலைதளங்கள் 3 தொகுதி தேர்தல் ஸ்டாலின் ஆலோசனை

தோண்ட தோண்ட மனித உடல்கள்: பதறவைக்கும் புனே மண்சரிவு

புனே: புனே அருகில் உள்ள மாலின் கிராமத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி இறந்தவர்களில் இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் 200க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் உள்ளது மாலின் கிராமம். சாலை மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத இந்த கிராமத்தில், மலையடிவாரத்தில் 44 குடிசைவீடுகளில் 200க்கும் அதிகமான மக்கள் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக, மலையில் மண் சரிவு ஏற்பட்டு, அடிவாரத்தில் இருந்த குடிசை வீடுகளின் மீது மண் சரிந்து, ....

தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது உற்பத்தி திறனை பாதிக்கும் சமூக வலைதளங்கள் 3 தொகுதி தேர்தல் ஸ்டாலின் ஆலோசனை

நெல்லுக்கு தமிழக அரசின் ஊக்கத்தொகை தொடரும்

சென்னை:''நெல்லுக்கு, தமிழக அரசு அளிக்கும் ஊக்கத்தொகை தொடரும். நடப்பாண்டில், குவிண்டாலுக்கு, சாதாரண ரக நெல்லுக்கு 50 ரூபாயும், சன்ன ரக நெல்லுக்கு 70 ரூபாயும், ஊக்கத் தொகையாக அளிக்கப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.நெல் கொள்முதலுக்கு, மாநில அரசு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பாக, மத்திய அரசின் சுற்றறிக்கை குறித்து, சட்டசபையில், நேற்று, எதிர்க்கட்சிகள், சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தன.இதற்கு, முதல்வர் ஜெயலலிதா அளித்த பதில்:மத்திய அரசு அறிவிப்பு:நெல்லுக்கான ஆதார விலையை, மத்திய அரசு ஆண்டுதோறும் அறிவிக்கிறது. ....

தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது உற்பத்தி திறனை பாதிக்கும் சமூக வலைதளங்கள் 3 தொகுதி தேர்தல் ஸ்டாலின் ஆலோசனை

'ஆண்டவன் தண்டனையிலிருந்து தப்ப முடியாது!': தீக்காயமடைந்த மாணவ, மாணவியர் ஆவேசம்

தஞ்சாவூர்:'நீதி கிடைக்கும் என எதிர்பார்த்த எங்களுக்கு, ஏமாற்றம் தான் மிஞ்சியுள்ளது' என்று கும்பகோணம் பள்ளி தீ விபத்தில், பலத்த தீக்காயத்துடன் உயிர் தப்பிய மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.கும்பகோணம் பள்ளி தீ விபத்தில், 94 குழந்தைகள் தீயில் கருகி பலியாயினர். 18 பேர் பலத்த தீக்காயத்துடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தீவிர சிகிச்சைக்கு பின், 18 பேரும் குணமடைந்தனர். இவர்கள், தீ விபத்திலிருந்து உயிர் தப்பினாலும், மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். தலை முதல் உள்ளங்கால் வரை, தீ காயத்தால் ஏற்பட்ட தழும்புகளை மறைக்கவும், மறக்கவும் ....

தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது உற்பத்தி திறனை பாதிக்கும் சமூக வலைதளங்கள் 3 தொகுதி தேர்தல் ஸ்டாலின் ஆலோசனை

தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம், இன்று காலை, 9:30 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. பன்னீர்செல்வம் தலைமையில்..மே மாதம், சட்டசபை தேர்தல் முடிந்து, அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், முதல் அமைச்சரவைக் கூட்டம், ஜூலையில், முதல்வர் ஜெயலலிதா தலைமை யில் நடந்தது. தற்போது, மருத்துவமனையில், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், இன்று அமைச்சரவை கூடுகிறது. கூட்டத்தில் விவாதம் :அரசு பணிகளை எவ்வாறு மேற்கொள்வது; உயர் நீதிமன்ற ....

தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது உற்பத்தி திறனை பாதிக்கும் சமூக வலைதளங்கள் 3 தொகுதி தேர்தல் ஸ்டாலின் ஆலோசனை

அபிராமத்தை பற்றி

அபிராமம் வாழ் நண்பர்களே! வாருங்கள்! நம் அழகிய ஊரை வர்ணிப்போம்! பாரம்பரியம் மிக்க நம் ஊர் பல்வேறு அதிசயங்கள், நிகழ்வுகள்,வரலாறுகள் ஆகியவற்றை நிகழ்த்தி அமைதியின் உதாரணமாய் திகழ்ந்து வருகிறது! ஜமீன்களும்,முதலாளிகளும் வாழ்ந்த இப்பூமி பற்றி எழுதுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்! ஆஹா! என்ன ஆனந்தம்!

உங்களது முக்கிய நிகழ்வுகள் மற்றும் திருமண செய்திகளை இந்த இணையதளம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் உங்களுடைய நண்பர்களோடு வலைபேசி வாயிலாக(Live Chat) பேசிக் கொள்ளுங்கள். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், இந்த இணையத்தளத்தில் உறுப்பினராக சேர வேண்டியது மட்டும் தான். வாருங்கள் இன்றே இணையுங்கள் அபிராமம் மக்களே!

Online FM Stations

Play Online FM

Social Book Mark